பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ இணையதளம் தற்போது 13 மொழிகளில்!

இந்த 13 மொழிகளிலும் பிரதமரின் இணையதளத்தை அணுகவேண்டிய முகவரி...

Last Updated : Jan 1, 2018, 08:38 PM IST
பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ இணையதளம் தற்போது 13 மொழிகளில்! title=

பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ இணையதளமான http://www.pmindia.gov.in/ தற்போது 13 மொழிகளில் செயல்படுகிறது!

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ இணையதளமான http://www.pmindia.gov.in/  இன்று அசாம் மற்றும் மனிப்பூரி மொழிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு செய்திகுறிப்பில் வெளியிட்டுள்ளதாவது...

'மக்கள் பயன்பெறும் வகையில், பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளம் தற்போது ஆங்கிலம், இந்தி, அசாம், வங்காளம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், மணிப்பூரி. மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 13 மொழிகளில் செயல்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 13 மொழிகளிலும் பிரதமரின் இணையதளத்தை அணுகவேண்டிய முகவரி

அசாமீஸ்: http://www.pmindia.gov.in/asm/

வங்காளம்: http://www.pmindia.gov.in/bn/

குஜராத்தி: http://www.pmindia.gov.in/gu/

கன்னடம்: http://www.pmindia.gov.in/kn/

மராத்தி: http://www.pmindia.gov.in/mr/

மலையாளம்: http://www.pmindia.gov.in/ml/

மணிப்பூரி: http://www.pmindia.gov.in/mni/

ஒடியா: http://www.pmindia.gov.in/ory/

பஞ்சாப்: http://www.pmindia.gov.in/pa/

தமிழ்: http://www.pmindia.gov.in/ta/

தெலுங்கு: http://www.pmindia.gov.in/te/

Trending News