பிரதமர் மோடி டுவிட்டரில் இந்திரா காந்திக்கு அஞ்சலி

இந்திரா காந்தியின் பிறந்த நாளை பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Last Updated : Nov 19, 2017, 11:50 AM IST
பிரதமர் மோடி டுவிட்டரில் இந்திரா காந்திக்கு அஞ்சலி title=

இன்று ஜவஹர்லால் நேருவின் மகளான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இவர், உத்தர பிரதேசம், அலகாபாத்தில் 1917ம் ஆண்டு நவம்பர்-19 பிறந்தார்.

இதைத் தொடர்ந்து இந்திரா காந்தியின் பிறந்த நாளை பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் "முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு எனது அஞ்சலியைசெலுத்துகிறேன்" என்று தெரிவித்திருந்தார். 

 

 

Trending News