தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. அதனை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பேரணி நடத்தி வருகின்றன.
இந்நிலையில் மத்திய அரசு பொதுமக்களுக்கா வினாடி-வினா போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
5 நிமிடங்களில் 20 கேள்விகளுக்கு கேட்கப்படும் அதற்க்கு சரியாக பதில் அளிப்போருக்கு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வெற்றி சான்றிதழ் பெறும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
mygov.in என்ற இணைய தளத்தில் மத்திய அரசின் திட்டங்கள் பற்றி கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் சரியான ஒரு விடையை
தேர்ந்தெடுக்க வேண்டும்.