அறுவை சிகிச்சையில் மனிதன் வயற்றில் கிடைத்த இரும்பு டம்லர்!

மத்திய பிரதேசத்தில் ஒரு மனிதன் வயிற்றில் இருந்து இரும்பு டம்லர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம். 

Last Updated : Nov 29, 2017, 02:33 PM IST
அறுவை சிகிச்சையில் மனிதன் வயற்றில் கிடைத்த இரும்பு டம்லர்! title=

மத்திய பிரதேசம் சாத்னாவில் ஒரு மனிதனின் குடலில் இருந்து இரும்பு டம்ளரை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர். 

இதைப் பற்றி நோயாளியிடம் கேட்டபோது, சிலர் எனக்கு போதை மருந்து கொடுத்து எனது வயிற்ருக்குள் இரும்பு டம்லரை வைத்துவிட்டார்கள் என்று கூறினார். 

இதையடுத்து, அறுவைசிகிச்சை செய்த மருத்துவர் இப்போது நோயாளி நலமுடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

Trending News