69_வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாட்டம்- முக்கிய நிகழ்வு

69_வது இந்திய குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Last Updated : Jan 26, 2018, 02:38 PM IST
69_வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாட்டம்- முக்கிய நிகழ்வு title=

நாடு முழுவதும் 69_வது இந்திய குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 


11:49 26-01-2018
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழியனுப்பி வைத்த பிரதமர் நரேந்திர மோடி


69_வது இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்ற ஆசியான் அமைப்பு தலைவர்கள்


11:49 26-01-2018
இறுதிகட்டத்தை எட்டிய 69_வது இந்திய குடியரசு தினவிழா

 


11:31 26-01-2018
தற்போது இந்திய விமான படை வீரர்களின் சாகச அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.


11:28 26-01-2018

பிஎஸ்எப் பெண்கள் பிரிவு அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. பெண்களின் வியப்பூட்டும் சாகச அணிவகுப்பு காட்சி


11:25 26-01-2018
69_வது இந்திய குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.


11:19 26-01-2018

டெல்லி ராஜபாதையில் தேசியக்கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அதனையடுத்து ராஜ்பத் சாலையில் கண்கவரும் கலைநிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.


11:13 26-01-2018

800 மாணவ-மாணவிகள் கலந்துக்கொண்டு நடனமாடும் ஊர்வலம் நடைபெறுகிறது. கண்கவரும் நிகழ்ச்சி...


11:12 26-01-2018
கடந்த ஆண்டு தேசிய வீரத்துக்கான விருதுகளை பெற்ற மாணவ-மாணவிகள்  ஊர்வலம் நடைபெறுகிறது.


 


11:10 26-01-2018
69_வது இந்திய குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.


11:01 26-01-2018

தற்போது குஜரத் மாநிலத்தின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுகிறது. 


11:01 26-01-2018

தற்போது மணிபூர் மாநிலத்தின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுகிறது. 


11:00 26-01-2018

தற்போது ஹிமாசல் மாநிலத்தின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுகிறது. 


10:57 26-01-2018

தற்போது மாநிலங்களின் பெருமை சாற்றும் விதமாக அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுகிறது. 

 

 


10:28 26-01-2018

69_வது இந்திய குடியரசு தினவிழாவில் காலாட்படை வீரர்களின் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.


10:16 26-01-2018

முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்கிறார்.


10:09 26-01-2018

மறைந்த இந்திய விமானப்படை அதிகாரி ஜோதி பிரகாஷ் நிராலாவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது.


10:05 26-01-2018

69_வது இந்திய குடியரசு தினவிழா: டெல்லி ராஜபாதையில் தேசியக்கொடி ஏற்றினார் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.


10:05 26-01-2018

69_வது இந்திய குடியரசு தினவிழா: டெல்லி ராஜபாதையில் தேசியக்கொடி ஏற்றினார் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.


09:53 26-01-2018

டெல்லியில் 69_வது குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக ASEAN நாடுகளின் ( இந்தோனேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, லாவோஸ், மியான்மர், கம்போடியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ) தலைவர்கள் வருகை.

 

 


9:36 26-01-2018

டெல்லி அமர்ஜவான் ஜோதியில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

 

 


69_வது இந்திய குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

இந்த ஆண்டு முதல் முறையாக ஆசியான் அமைப்பை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, லாவோஸ், மியான்மர், கம்போடியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்கள், இந்த மாநாட்டில் பங்கேற்று உள்ளனர்.

Trending News