மும்பை: தாராவி பகுதியில் தீ விபத்து

Last Updated : Sep 15, 2017, 11:24 AM IST
மும்பை: தாராவி பகுதியில் தீ விபத்து title=

மும்பை, தாராவி பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் அதிஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.  

எட்டு தீயணைப்பு வாகனங்கள், தண்ணீர் டாங்கர்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் விபத்து ஏற்பட்ட இடத்துக்கு விரைந்தது. இன்று காலை 9 மணி அளவில் இந்த விபத்து ஏற்ப்பட்டது.

Trending News