இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்தில் கடந்த 2017 மார்ச்,19 முதல் யோகி ஆதித்தியநாத் முதலமைச்சராக செயல்பட்டு வருகின்றார். தற்போது அம்மாநிலத்தில் உள்ளாச்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. 3 கட்டமாக நடத்த திட்டமிடப்பட்ட உள்ளாட்சி மன்ற தேர்தலின் முதல் வாக்கொடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை நடந்து முடிந்தது.
மேலும், இரண்டு கட்ட வாக்கொடுப்பு மீதமுள்ள நிலையில், உபி முதல்வர் யோகி ஆதித்தியநாத், கடந்த 23-ம், தேதி பைரஜபாத்தில் தனது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தையும் 24-ம், தேதி ஜான்ஸியில் இன்று தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தையும் நடத்தினார்.
இதை தொடர்ந்து தற்போது, பால்ராம்பரில் இன்று காலை தொடங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்;- சட்டவிரோதம் சம்மந்தமான நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதை தொடர்ந்து, கடந்த ஆண்டு சட்டம் ஒழுங்கு மாநிலத்தில் நிறைவேற்றப்பற்றது.
இதற்கு முன்னதாக, நடைபெற்ற ஆட்சியில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் உத்தரவுகள் மாநிலத்தில் நடைமுறைப் படுத்தப்படவில்லை.
Uttar Pradesh: Earlier there was lawlessness & directives of legal bodies weren't implemented in the state, NGT & Supreme Court had stated that illegal butcher houses should be closed. As soon as we came to power, we shut down illegal slaughter houses:Yogi Adityanath in Balrampur pic.twitter.com/kVXVXHFIFx
— ANI (@ANI) November 27, 2017
ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே சட்டவிரோதம் சம்மந்தமான நடவடிக்கைகள் தவிர்க்கப்பட்டது. என்று, பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.