டெல்லியில் குளிர் தீவிரம்: சாலையோர மக்களுக்கு தங்கும் வசதி!

வாடமாநிலங்களில் குளிர் அதிகரிப்பதால் சாலையோர மக்களுக்கு தங்கும் முகாம் வசதி.   

Last Updated : Jan 5, 2018, 11:38 AM IST
டெல்லியில் குளிர் தீவிரம்: சாலையோர மக்களுக்கு தங்கும் வசதி! title=

டெல்லியில் தற்போது அதிக பனிமூட்டம் காணப்படுகிறது. இதையடுத்து, குளிரானது 10°C-ல் இருப்பதால் மக்கள் பெரும் அவதியில் உள்ளனர். 

இதையடுத்து, சாலையோரம் தங்கும் மக்கள் பெரும் அவதிக்ககுள்ளாகி இருகின்றனர். இதையொட்டி, சாலயோரன் தாங்கும் மக்களுக்கு தங்குவதற்கான முகாம் வசதிகளை செய்து வருகிறது. 

 

 

Trending News