பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது!- காரணம் என்ன?

Last Updated : Aug 2, 2017, 08:51 AM IST
பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது!- காரணம் என்ன? title=

டீலர் கமிஷன் உயர்வதால் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர இருக்கிறது.

பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 2.55 ரூபாயும் டீசல் ஒரு லிட்டருக்கு 1.65 ரூபாயும் என டீலர் கமிஷன் தரப்படுகிறது. இதனை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 1 ரூபாயும் டீசல் ஒரு லிட்டருக்கு 0.72 காசுகளும் உயர்த்த வேண்டும் என பெட்ரோல் பங்க் டீலர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதன்படி, டீலர் கமிஷனை உயர்த்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. எனவே, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்புள்ளது.

Trending News