YSR-ன் மற்றொரு உறுப்பினர் டிடிபியுடன்... இணைந்துள்ளார்!

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு உறுப்பினரான கிட்டி ஈஸ்வரி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்துள்ளார்.    

Last Updated : Nov 27, 2017, 01:07 PM IST
YSR-ன் மற்றொரு உறுப்பினர் டிடிபியுடன்... இணைந்துள்ளார்!  title=

காங்கிரஸ் கட்சியின் யுவஜானா ஸ்ரீமிகா ரித்தூவை (YSR) சேர்ந்தவரான கிட்டி ஈஸ்வரி திங்கள்கிழமை காலை தெலுங்கு தேசம் கட்சியுடன் (டிடிபி) இணைந்துள்ளார். இவர் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதி முன்னிலையில் டிடிபியுடன்  இணைந்துள்ளார்.

டிடிபி கட்சியின் தலைவர்கள், சால்வை அணிவித்து ஈஸ்வரியை வரவேற்றனர். பாட்ரூ எம்.எல்.ஏ தொகுதியில் ராம்புபவை முன்னிலைப்படுத்தி, இவருக்கு MLA சீட்டு வழங்கியத்தில் பெரும் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார் .

இதன் மூலம், YSR-ல் உள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 22 ஆகக் குறைந்துள்ளது.

Trending News