இன்று முதல் அமுல் பாலின் விலை அதிகரிப்பு!

இந்தியா முழுவதும் பால் விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனமான அமுல் பால் நிறுவனம் பால் விற்பனை விலையை அதிகரித்து உள்ளது.

Last Updated : Dec 15, 2019, 09:43 AM IST
இன்று முதல் அமுல் பாலின் விலை அதிகரிப்பு! title=

இந்தியா முழுவதும் பால் விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனமான அமுல் பால் நிறுவனம் பால் விற்பனை விலையை அதிகரித்து உள்ளது.

குஜராத் கூட்டுறவு பால் சந்தை சம்மேளனம் தான் அமூல் என்கிற பிராண்ட் பெயரில் தங்கள் பாலை விற்பனை செய்து வருகிறது. அந்தவகையில் இன்று முதல் அமூல் பாலின் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் அதிகரிக்க இருக்கிறது.

அமூல் கோல்ட் ரக பாலின் விலை 500 மில்லி லிட்டர் பாக்கெட் 28 ரூபாய்க்கும், அமூல் தாசா ரக பாலின் விலை 50 மில்லி லிட்டர் பாக்கெட் 22 ரூபாய்கும் விற்க இருக்கிறார்களாம். ஆனால் அமூல் சக்தி ரக பாலின் விலை 50 மில்லி லிட்டர் பாக்கெட் எந்த விலை மாற்றமும் இல்லை.

Trending News