குஜராத் தேர்தல் 2017: 28 கொண்ட 3-வது வேட்பாளர் பட்டியல்!

182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு டிசம்பர் 9-ம் மற்றும் 14-ம் தேதி என 2 கட்டமாக நடைபெற உள்ளது.

Last Updated : Nov 20, 2017, 12:40 PM IST
குஜராத் தேர்தல் 2017: 28 கொண்ட 3-வது வேட்பாளர் பட்டியல்!  title=

182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு டிசம்பர் 9-ம் மற்றும் 14-ம் தேதி என 2 கட்டமாக நடைபெற உள்ளது.

இத்தேர்தலுக்கான 70 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை பாஜக கடந்த நவ., 17 அன்று அறிவித்தது. 

இதனையடுத்து 28 வேட்பாளர்கள் அடங்கிய 3-வது பட்டியலை பாஜக தற்போது வெளியிட்டுள்ளது.

Trending News