கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்குள் செல்ல 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் பொதுவாக அனுமதிக்க படுவதில்லை.
இதையடுத்து, நேற்று ஆந்திராவைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் கோவிலுக்குள் செல்ல முயன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, பக்தர்கள் பாதயாத்திரையை தொடங்கும் இடமான பம்பை நதி அருகே பெண்கள் நுழைவதை தடுக்க போலீசார் பாதுகாப்பை பலபடுதியுள்ளனர்.
Kerala: A 31 year old woman detained and questioned after she tried to enter the Lord Ayyappa Temple in Sabarimala. As per temple tradition, entry of women in the 10-50 age group is restricted (19.11.17) pic.twitter.com/ChxuWmXB5Q
— ANI (@ANI) November 20, 2017