பிரதமர் மோடியைச் சந்தித்த 30 பள்ளி மாணவர்கள்!!

ஜம்மு காஷ்மீரில் 30 பள்ளி மாணவர்கள், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர்.

Last Updated : Dec 23, 2017, 03:06 PM IST
பிரதமர் மோடியைச் சந்தித்த 30 பள்ளி மாணவர்கள்!! title=

நாட்டின் பல்வேறு பகுதிகளிளை பள்ளி மாணவர்கள் சிலர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீரில் உள்ள சதாபவனில் இராணுவ தளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது,அங்கு பிரதமர் மோடியைச் சந்தித்த 30 பள்ளி மாணவர்கள், அவருடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த பள்ளி மாணவர்கள் இந்நிகழ்வு தங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

Trending News