கொடூரம்! உடலுறவின் போது வாலிபருக்கு நடந்த பரிதாபம்!

தனது காதலனுடன் உடலுறவு செய்துகொண்டே அவரை சாத்தனுக்கு நரபலி கொடுத்தா ஆசை காதலி!!

Written by - Devaki J | Last Updated : Jul 4, 2018, 11:34 PM IST
கொடூரம்! உடலுறவின் போது வாலிபருக்கு நடந்த பரிதாபம்! title=

தனது காதலனுடன் உடலுறவு செய்துகொண்டே அவரை சாத்தனுக்கு நரபலி கொடுத்தா ஆசை காதலி!!

ரஷ்யாவை சேர்ந்த அனஸ்டாசியா ஒனிகினா (வயது 21), சின்கெவிச் ஆகியோர் காதலித்து வந்துள்ளனர். ஒனிகினா மற்றும் சின்கெவிச் இருவரும் பி.டி.எம். என்னும் ஒரு வித உடலிரவில் ஆர்வம் கொண்டவர்கள். ஒரு நாள் இவர்கள் இருவரும் ஒனிகினா வீட்டில் காதலனுடன் உடலுறவு கொண்டுள்ளார்.  

இந்நிலையில், இருவரும் உடலுறவு கொண்ட போது அந்த ஆண் நபர் மூச்சுத்திணறி அங்கேயே இறந்துள்ளார். இதை தொடர்ந்து, அந்த பெண் என்ன செய்வது என்று தெரியாமல் தனது காதலனின் கை, கால், தலை மற்றும் பிறப்புறுப்பை அறுத்து வீட்டில் உள்ள குளிர்சாதனப்பெட்டியில் வைத்துள்ளார். 

பின்னர், மீதமுள்ள பாகங்களை அந்த பெண் தனது வீட்டில் கறிக்கடையில் கறியை தொங்கவிட்டுள்ளது போன்று தொங்கவிட்டுள்ளார். இதையடுத்து, இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை செய்த போது அந்த பெண் கூறியுள்ளார். நான் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வரும்போதே இவர் இறந்துதான் இருந்தார் என்று கூறியுள்ளார். 

இவரை நான்தான் கொலை செய்து விட்டேன் என்று மற்றவர்கள் நினைத்து விடுவார்கள் என்றுதான் நான் இப்படை செய்தேன் சென்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து, காவல்துறையினர் அவரை கண்டிப்புடன் விசாரிக்க துவங்கினர். அப்போது அவர் கூறியுள்ளார், உடலுறவு கொண்ட போது அவர் மூச்சுத்திணறி உயிளிலந்ததாகவும், காவல்துறையினருக்கு பயந்து இவர் இவாறு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இறந்த நபரின் உடலில், கத்தியால் கீறப்பட்ட வித்தியாசமான கீறல்கையும் கண்டறிந்துள்ளனர். இதை தொடர்ந்து, இவரை அந்த பெண் சைத்தானுக்கு காணிக்கையாக்கவே கொண்டிருக்கலாம் என்ற முனைப்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Trending News