வேலை வாய்ப்பு: தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் காலிப் பணியிடம்; தேர்வு இல்லை

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் காலியாக இருக்கும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 13, 2022, 12:41 PM IST
  • தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் வேலை
  • உதவி பேராசிரியர் காலிப் பணியிடம்
வேலை வாய்ப்பு: தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் காலிப் பணியிடம்; தேர்வு இல்லை title=
அரசு வேலைக்கு காத்திருக்கும் நபர்களுக்கு தற்போது தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு காலியாக இருக்கும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.nin.res.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு இம்மாதம் 27 ஆம் தேதி நேர்காணல் நடைபெற இருக்கிறது. 
 
பணி: தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN)
பணியின் பெயர்: திட்ட உதவி பேராசிரியர் (Project Assistant Professor)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி:  Ph.D, M.Sc, Master Degree
சம்பளம்: மாதம் ரூ.45,000/-
வயது வரம்பு: அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும்
பணியிடம்: ஐதராபாத்
தேர்வு செய்யப்படும் முறை: நேரடி நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்: இல்லை
நேர்காணல் நடைபெறும் தேதி: 27 செப்டம்பர் 2022
 
கூடுதல் தகவல்களுக்கு: https://www.nin.res.in/ என்ற பக்கத்தில் இருக்கும் அறிவிப்பினை கவனமாக படித்து விண்ணப்பிக்கவும்.  
 

மேலும் படிக்க | பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு NABARD வங்கியில் வேலைவாய்ப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News