டெல்லி சுல்தான்புரி பகுதியில் தீ விபத்து! 4 பலி!!

டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் உள்ள கிட்டங்கியில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. 

Last Updated : Apr 9, 2018, 11:27 AM IST
டெல்லி சுல்தான்புரி பகுதியில் தீ விபத்து! 4 பலி!! title=

டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் உள்ள கிட்டங்கியில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. 

டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் இன்று காலை 6 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனையடுத்து தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது இடத்தில் 9 தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

 

மேலும் விவரங்களுக்கு காத்திருங்கள்.

Trending News