நவராத்திரி திருவிழா 2017: நாள் 8 (28-09-2017)

Last Updated : Sep 28, 2017, 08:27 AM IST
நவராத்திரி திருவிழா 2017: நாள் 8 (28-09-2017) title=

நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி முதல் துவங்கி உள்ளது. 

நவராத்திரி நாள் 8:-

தேவி: துர்கை,

மலர்: ரோஜா,

நெய்வேதியம்: பாயசம்,

திதி: அஷ்டமி,

கோலம்: பத்ம கோலமிட வேண்டும்,

ராகம்: புன்னகவராளி ராகம்.

Trending News