India vs Australia | ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியுள்ளனர் ஆகாஷ் தீப் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.
இந்தியாவின் இளம் செஸ் சாம்பியன் என்ற பெருமை டி. குகேஷுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் இவரின் குடும்பம் எந்த நிலையிலிருந்து குகேஷுக்கு பக்கபலமாக இருந்தனர் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முன்னாள் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் வேகப்பந்து வீச்சாளர் அங்கித் ராஜ்பூத் இந்திய கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். மற்ற லீக் போட்டியில் விளையாடுவதற்காக ஓய்வை அறிவித்துள்ளார்.
India vs Australia 3rd Test Match: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. டிராவிற்காக விளையாடி வருகிறது.
Rohit Sharma | இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா இடத்துக்கே இப்போது மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது. அவர் தப்பிக்க ஒரே ஒரு ஆப்சன் மட்டுமே இருக்கிறது.
உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் சென்னை வருகை. நாளை சென்னையில் குகேஷ் வெற்றிக்கு பாராட்டு விழா நடைப்பெறவுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் பரிசுத் தொகை மற்றும் மலர் கொத்து வழங்கி சிறப்பான முறையில் சென்னை விமானநிலையத்தில் வரவேற்கப்பட்டார்.
India vs Australia: தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடர் முடிந்த பிறகு 4 சீனியர் வீரர்களுக்கு இனி வாய்ப்பு கிடைக்காது என்று தகவல் வெளியாகி வருகிறது.
IND vs AUS 3rd Test: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் 3 வீரர்கள் இந்தியா திரும்ப உள்ளனர்.
WPL Mini Auction 2025: 16 வயது வீராங்கனையும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான ஜி. கமலினியை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.1.60 கோடி கொடுத்து எடுத்துள்ளது. பெரிய தொகைக்கு எடுக்கப்பட்ட இந்த 16 வயது வீராங்கனை குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Border Gavaskar Trophy: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மிகப்பெரிய தவறை செய்துவிட்டார் என மூத்த வீரர் ஒருவர் கருத்து சொல்ல, தொடர்ந்து பலரும் ரோஹித்தை விமர்சித்து வருகின்றனர்.
Sara Tendulkar | காதலரை சப்போர்ட் செய்ய சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா பிரிஸ்பேன் காபா மைதானத்துக்கு சென்றதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கள் அதிகரித்துள்ளன.
India vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட்டை தூக்குவதற்கு, இந்திய அணி புதிய வீரரை களமிறக்கி உள்ளது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
India vs Australia: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை சனிக்கிழமை கப்பாவில் தொடங்குகிறது. இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Ajinkya Rahane: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இடம் பெறாத இந்திய அணியின் சீனியர் வீரர் அஜிங்க்யா ரஹானே, உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
Champions Trophy | சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி தொடரில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விரும்பினாலும் விலக முடியாது ஏன் என்பதற்கான சட்டவிதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.