கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோ நகரில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். அப்போது ஊழியர் ஒருவர் கிரேனில் சிக்கிக்கொண்டதால் அவர் பல நூறு அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கினார்.
இதனைத் தொடர்ந்து சக ஊழியர்கள அவரை பத்திரமாக தரையிரறக்கினர். அவருக்கு பலத்த காயம் ஏதும் ஏற்படவில்லை. ஊழியரின் கை கிரேனுடன் சிக்கிக் கொண்டதால் இந்த விபத்து நேர்ந்ததாக கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | அமைச்சர்கள் ராஜினமா... சிக்கலில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
இருப்பினும் ஒண்டாரியோவின் தொழிலாளர் மேம்பாட்டு அமைச்சகம் இது குறித்து விசாரணை மேற்கொள்ள அதிகாரி ஒருவரை நியமித்துள்ளது. இந்த வீடியோவை பலரும் தங்களது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR