அமெரிக்காவில் டிரக் மீது ரயில் மோதியதால் ஒருவர் பலி

அமெரிக்காவில் வாஷிங்டனில் இருந்து மேற்கு வர்ஜீனியா நோக்கி வந்த ரயில் டிரக் மீது மோதியதால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Last Updated : Feb 1, 2018, 05:35 PM IST
அமெரிக்காவில் டிரக் மீது ரயில் மோதியதால் ஒருவர் பலி title=

அமெரிக்காவில் வாஷிங்டனில் இருந்து மேற்கு வர்ஜீனியா நோக்கி செற்றுக்கொண்ட இருந்தது. அந்த ரயிலில் அமெரிக்கப் குடியரசு கட்சியை சேர்ந்த பிரதிநிதிகளின் பயணம் செய்தனர். அந்த ரயில் சார்லொட்டேஸ் வனப்பகுதியில் வந்துக்கொண்டு இருக்கும் போது, அப்பொழுது குப்பைகளை ஏற்றி வந்த டிரக் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அதி வேகமாக வந்த ரயில் டிரக் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் டிரக்கின் ஓட்டி வந்தவர் இறந்துவிட்டதாகவும், அவருடன் வந்த மற்றோருவர் லேசான காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுக்குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் டிரக் ஓட்டுனரின் கவனக்குறைவால் தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.

Trending News