விமான தாக்குதல் சிரியாவில் மூத்த அல் கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்

தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் அமெரிக்க விமானப் படை நடத்தி வரும் தாக்குதலில், அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் அபு அப்கான் அல்-மஸ்ரி கொல்லப்பட்டார்.

Last Updated : Nov 23, 2016, 03:48 PM IST
விமான தாக்குதல் சிரியாவில் மூத்த அல் கொய்தா தலைவர் கொல்லப்பட்டார் title=

வாஷிங்டன்: தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் அமெரிக்க விமானப் படை நடத்தி வரும் தாக்குதலில், அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் அபு அப்கான் அல்-மஸ்ரி கொல்லப்பட்டார்.

இந்த தகவலை தெரிவித்த அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்ட்டகானின் செய்தி தொடர்பாளர் பீட்டர் குக், 
எகிப்து நாட்டில் பிறந்த அபு அப்கான் அல்-மஸ்ரி, ஆப்கானிஸ்தானில் உள்ள அல் கொய்தா இயக்கத்தில் சேர்ந்து, பின்னாட்களில் சிரியாவில் இருந்தபடி ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க படைகள்மீதும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள்மீதும் தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டித் தந்ததாகவும், தெரிவித்தார்.

Trending News