நாகூர் தர்காவில் 467-வது ஆண்டு கந்தூரி விழா கோலாகலத் தொடக்கம்!

உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் 467-வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இவ்விழாவில், மத பாகுபாடின்றி பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Trending News