மாண்டஸ் புயல் எப்போது கரையை கடக்கும்?

மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் கரையைக் கடக்க வாய்ப்பு

இன்று நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

Trending News