மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி எப்போது முடிவடையும் - மத்திய அரசு விளக்கம்

2026-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Trending News