வெற்றி துரைசாமியின் நிலை என்ன? டிஎன்ஏ பரிசோதனை கை கொடுக்குமா?

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி ஹிமாச்சலில் காணாமல் போய் ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், இதுவரை அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

ஆற்றில் கிடக்கும் அவரது காரை வைத்து தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தாலும், ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்த சம்பவத்தின் இதுவரை நடந்தது என்ன? தற்போது என்ன நிலவரம் என்பதை விரிவாக காணலாம்.

Trending News