“அண்ணே.. என்னை மன்னிச்சிடுங்க” - விஜயகாந்த்துக்கு விஷால் இரங்கல்

நடிகரும் தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் விஷால் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து காணொலி வெளியிட்டுள்ளார்.

Trending News