Viral Video: முதலையிடம் சிக்கித் தவிக்கும் மலைப்பாம்பு...

மலைப்பாம்பும், முதலையும் நீண்ட நேரம் சண்டை போட்டுக் கொள்கின்றன. வலிமையான இரண்டுமே, பரஸ்பரம் கொல்வது என போட்டிப் போட்டுக் கொண்டு போடும் சண்டை அச்சத்தைக் கொடுத்தாலும், த்ரில்லர் படம் போல தோன்றுகிறது.

Trending News