தலைமுறையாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தல் புறக்கணிப்பு!

அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தல் புறக்கணிப்பு!

ஓசூர் அருகே 6 தலைமுறைகளாக தங்களது கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என பொதுமக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

Trending News