234 தொகுதியிலும்... மதிய உணவு இலவசம் - விஜய் மக்கள் இயக்கம் ஏற்பாடு?

வரும் மே 28ஆம் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 234 தொகுதியிலும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இலவச மதிய உணவை அளிக்க விஜய் மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News