தமிழ் கத்துட்டு வாங்க, இந்தியில் மொழிபெயர்க்க முடியாது வைரல் பீஸ்ட் டயலாக்

‘தமிழ் கத்துட்டு வாங்க, இந்தியில் மொழிபெயர்க்க முடியாது’ இது வெறும் டயலாக் மட்டும் தானா?

பீஸ்ட் படத்தில் விஜய் பேசும் வசனம் வைரலாகிறது... ‘தமிழ் கத்துட்டு வாங்க, இந்தியில் மொழிபெயர்க்க முடியாது’ என்ற டயலாக் தற்போதைய தேசிய மொழி சர்ச்சைக்கு இடையில் பேசுபொருளாகிவிட்ட்டது  

Trending News