சலுகை அறிவித்த பிரியாணி கடை: முதல் நாளே சீல் வைத்த ஆட்சியர்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் பிரியாணி கடையில் திறப்பு விழாவுக்கு சலுகை அறிவிக்கப்பட்டதால் கூட்டம் குவிந்தது. இந்நிலையில், அந்த கடையில் திடீர் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர் சரியான உரிமம் பெறாததால் கடைக்கு சீல் வைத்துள்ளார்.

Trending News