நீட் குறித்து உச்சநீதிமன்றம் கூறியது கருத்து தான் தீர்ப்பு அல்ல-வானதி

நீட் குறித்து உச்சநீதிமன்றம் கூறியது கருத்து தான் என்று வானதி ஸ்ரீனிவாசன் கூறினார்.

உச்சநீதிமன்றம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கருத்தை கூறுவார்கள் என்றும் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். 

Trending News