மணிப்பூர் விவகாரம் ஜீரணிக்க முடியாத செயல்’-வானதி சீனிவாசன்!

மணிப்பூர் விவகாரம் மனித நாகரிகத்திற்கு எதிரான, சகிக்க முடியாத, ஜீரணிக்க முடியாத செயல் எனவும் அதில் ஈடுபட்டவர்களுக்கு  கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ள்ளார். 

இது குறித்து அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்

Trending News