திமுக கூட்டணியில் இருந்து பாஜகவுக்கு வர வேண்டும் - விசிகவுக்கு வானதி அழைப்பு

திமுக கூட்டணியில் இருக்கும் விசிக அதில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என கோவை தெற்கு எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

Trending News