இணையத்தை அசர வைத்த குரங்கு: அழ வைத்த வைரல் வீடியோ

இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் Ghar Ke Kalesh என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வ்யூசும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன.

Unbelievable Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் கண்கள் ஈரமாகாமல் இருக்காது. இதயத்தை நெகிழ வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது

Trending News