மானின் மாஸ் சண்டை, சிங்கம் வாங்கிய பல்பு: சினிமாவை மிஞ்சும் வைரல் வீடியோ

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் சிங்கம் வேட்டையாடுவதில் தோல்வியடைந்ததைக் கண்டு பயனர்கள் திகைத்து நிற்கின்றனர்.

Animal Fight Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் நம் கண்களை நம்மாலேயே நம்ப முடியாது. அப்படி ஒரு வியக்க வைக்கும் காட்சியை நாம் இந்த வீடியோவில் காண்கிறோம். 

Trending News