மாமன்னன்: போலீஸை மிரட்டிய உதயநிதியின் ரசிகர்கள்!!

தஞ்சாவூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் பெயரைக் கூறி உதயநிதி ஸ்டாலின் மன்ற ரசிகர்கள் போலீசாருடன் மிரட்டும் பாணியில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படம் நேற்றி வெளியானது.

Trending News