வீட்டில் தேசிய கொடி: வீடியோவை பகிர்ந்த நடிகை திரிஷா

நடிகை திரிஷா சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது வீட்டு வாசலில் தேசிய கொடியை வைத்திருந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் வைரவிழா ஆண்டை நினைவுகூர்ந்து, தங்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் இந்திய மூவர்ணக் கொடிகளை ஏற்றி, பொதுமக்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

Trending News