மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

Trending News