பயணியை தாக்கிய ஓட்டுநர்; ஆபாசமாக பேசி அத்துமீறல்!

திருவாரூர் ஆலங்குடியில் அரசு பேருந்தில் சென்ற பயணியை தாக்கிய ஓட்டுநர், அவரை தகாத வார்த்தையில் பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Trending News