உயிரியல் பூங்காக்களில் நுழைவுக் கட்டணம் உயர்வு

வண்டலூர் பூங்கா செல்கிறீர்களா? முதலில் இதை படித்துவிடுங்கள். சட்டென நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு கட்டணம் ரூ.200 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. விலங்கியல் பூங்காக்களில் நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

Trending News