சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியர் அத்துமீறல்!

ஓட்டப்பிடாரம் அருகே செல்போனில் ஆபாச வீடியோ காட்டி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Trending News