ஏ.டி.எம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி: சிசிடிவி உதவியுடன் இருவர் கைது!

ஏ.டி.எம்-ஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இருவர் சிசிடிவி உதவியுடன் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் அருகே வங்கி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் சிசிடிவி உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Trending News