'தளபதி 69' அப்டேட்: விஜய்க்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி?

'தளபதி 69' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பிரபல மலையாள நடிகை அபர்ணா பாலமுரளியிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News