கவிழ்ந்த லாரி... வேகமாக வந்த ரயில் தம்பதியரின் சமயோஜித முடிவு...!

தென்காசி அருகே தண்டவாளத்தில் விழுந்து லாரி விபத்துக்குள்ளான போது, எதிரே வந்து கொண்டிருந்த ரயிலை சாமர்த்தியமாக டார்ச்லைட் அடித்து சிக்னல் கொடுத்து நிறுத்திய முதியவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Trending News