டாஸ்மாக் மதுபான விற்பனை வருவாய் ரூ.45,886 கோடி

கடந்த 2023-24ஆம் ஆண்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் 45 ஆயிரத்து 886 கோடி ரூபாய் வருவாயைத் தமிழக அரசு ஈட்டியுள்ளதாகக் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News