தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது. பொதுப்பிரிவில் வரும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நாளை மறுதினம் கலந்தாய்வு நடைபெறுகிறது.

Trending News