நேற்றைய ஐபிஎல் போட்டியை கண்டுரசித்த மு.க.ஸ்டாலின்!

நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கண்டு ரசித்தார்.

முதல்வர் வருகைக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருதன.

Trending News