தேசிய விருது பெற்ற சூர்யா, ஜோதிகா: வாழ்த்தி மகிழும் ரசிகர்கள்

டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோர் குடியரசு தலைவரிடம் இருந்து தங்களின் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை பெற்றது.

Trending News